சாப்ட்வேர் கம்பனிகளுக்கு ஒரு பகிரங்க கடிதம்:
Microsoft Word வாங்கறதுக்கு ,பொள்ளாச்சி சந்தைல மாடு வாங்குற மாதிரி client கிட்ட பேரம் பேசி வாங்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே.....
நாலு பேர் வேல செய்யற ப்ரோஜெக்டுக்கு, டீம் lead, Team manager, Module lead, Project lead, Project Manager, Delivery Manager, HR, இப்படி ஏழு lead கள போட்டுட்டு, Cost cutting பண்றன்னு toilet tissue paper sizea குறைக்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே ....
10 மாசத்துல ப்ராஜெக்ட் டெலிவரி பண்றன்னு சொல்லிட்டு, 3,4 வருஷம் ஆனாலும் , ஒரு சிசேரியன் பண்ணாக்கூட டெலிவரி பண்ண முடியாத மாதிரி projecta கற்பழிசிருக்கும் சாப்ட்வேர் கம்பெனிகளே....
B.E முடிச்சு ,காம்பசில் வேலை வாங்கி ,கழுத்தில் ID கார்டு மாட்டிக்கிட்டு , உழைக்கும் ஒரு resource (உங்கள் பாசையில்) எழுதிக்கொள்வது....
ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை செஞ்சோம் .... ஒரு நாள், recession வந்துருச்சு, இனிமே 9 மணி நேரம் வேலை செய்னு சொன்னீங்க, அதையும் செஞ்சோம் .... Recession முடுஞ்சு அடுத்த recession கூட வர போகுது ஆனால் 8 மணி நேரமா குறைக்கல....
9 மணி நேரம் office ல இருக்கற மாதிரி ID card swipe பண்ணலன்னா சம்பளத்த குறச்சிருவோம்னு 'அங்காடி தெரு அண்ணாச்சி' மாதிறி மெரட்டுநீங்க ....
'அம்மா' கரண்ட் தரமாட்டேங்கறாங்கனு சொல்லி இப்போ AC யையும் 5 மணிக்கு மேல ஆப் பண்ணிடுறீங்க....
அவனவன் parliament லயே porn பாக்குறான், எங்கள ஒரு சினிமா website ஆவது பாக்க விடுறீங்களா?? அதையும் block பண்ணி வெச்சுடறீங்க....
எங்க ஊர்ல ஒரு மளிகை கடைக்காரர், ஒரு நாள் அதிகமா 2000 ருபாய் லாபம் வந்ததுக்காகக கடைல வேல செய்யற employees க்கு quarter வாங்கி தர்றார்....ஆனா,ஒரு Quarter க்கு 2000 கோடி லாபம் சம்பாதிக்கற நீங்க, employees க்கு வாட்டர் packet ஆவது வாங்கி தந்தீங்களா?
ஏன் உனக்கு AC ரூம்ல உக்காரவெச்சு, 20000 ரூபாய் சம்பளம் குடுக்கரோமே பத்தாதா????அப்டின்னு நீங்க கேக்கலாம்....
20000 தர்றீங்க , ஆனா PF, Graduity, welfare fund, Income tax, Professional Tax, Health Insurance, அப்டின்னு எதேதோ சொல்லி, கொஞ்சத்தை புடுங்கிடுறீங்க,
காலேஜ்ல ஒரே ஜீன்ச ஒரு வாரம் போட்டவன புடிச்சு, Weekdaysல Formal shirt, formal shoe, Fridayனா, Casual shirt, Casual Shoe, Client Meetingனா tie, கோட்சூட் , Office Gym போகனும்னா Sport Shoe, T shirt தான் போடணும்னு " டிரஸ் code"னு ஒன்ன உருவாக்கி காசை கரைக்கறீங்க.....
.
அப்பப்ப ஏதாவது escalation மெயில் போட்டு கடுப்பேத்தி சரக்கடிக்க வெச்சு , கொஞ்சம் காச போக வெச்சர்றீங்க....
மிச்ச காச இந்தியன் ஆயில், Hindustan Petroleum, இல்லன்னா Metro Transsport Corporation புடுங்கிடுறான்....
இல்ல நீங்க மிச்ச கம்பெனி மாதிரி,தீபாவளி பொங்கலுக்கு போனஸ் தான் குடுக்கறீங்களா???
பத்து வருஷத்துக்கு முன்னாடி சாப்ட்வேர் இஞ்சினீர்''னு சொன்னா,ஒரு மதிப்பாவது இருந்துது....இப்பல்லாம் 'சாப்ட்வேர் இஞ்சினீர் 'ங்கறது,எதோ 'கம்ப்யூட்டர் சாம்பராணி' மாதிரி casual ஆயிருச்சு ,பொண்ணு கூட தரமாட்டேங்குராணுக .....
சரி, hike குடுப்பீங்கன்னு பாத்தா, company shares value குறையுது , dollar value குறையுது ,யூரோ value குறையுது, பீரோ value குறையுது'ன்னு ஏதாவது காரணத்த சொல்லி 'பருப்பு சட்டிய வழிச்சு நக்கு'ங்கறீங்க .... ஆனா TV நியூஸ்ல வந்து ' இந்த வருஷம் நாங்க 50000 freshersa recruit பண்ண போறோம்னு ' பல்ல இளிச்சுட்டே சொல்றீங்க....
அப்படியே hike னு ஒன்னு கொடுத்தாலும், Appraisal னு ஒரு கான்செப்ட் வெச்சுருக்கீங்க,
ரொம்ப மோசமா வொர்க் பண்ணுனா 'E'
சுமாரா வொர்க் பண்ணுனா 'D'
எல்லா வேலையையும் கரெக்டா செஞ்சா 'C'
150 பெர்சென்ட் வேல செஞ்சா 'B'
200 பெர்சென்ட் வேல செஞ்சா 'A' (அதெப்படி 200 % வேல செய்யறதுன்னு தெரிலப்பா....)
இப்படி 'கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும்'ங்கற அளவு லாஜிக் கூட இல்லாத appraisal processa வெச்சு வர்ற hikeஅயும் கொரச்சறீங்க ....
இவனுங்க படிச்சவனுக, கண்டிப்பா ஒண்ணா சேந்து ஒரு union என்ன, ஒரு ஆனியன் கூட உருவாக்க மாட்டானுக.... strike க்கும் பன்னமாட்டாணுக ங்கற நம்பிக்கைல ஓவரா போய்ட்டு இருக்கீங்க....ஒரு நாள் நாங்க ஒண்ணாசேந்து strike பண்ணத்தான் போறோம் வெள்ளைக்காரன் கம்பிய காச்சி பின்னாடி குத்தப்போறான் , அப்ப தான்யா தெரியும் எங்க அருமை.....
ஏதாவது செய்யணும் சார் ....
Courtesy - http:// www.kuttychuvar.com/

Courtesy - http://
— with Siva Sankaran, Rvd Venkatesh, Ojk Prabhu and 16 others.
No comments:
Post a Comment