Top 100 social media profile creation websites

This summary is not available. Please click here to view the post.

google plus comment

பல்ப் ஃப்ரம் பப்பு - செம பல்புன்னு போட்டுக்கலாம் இங்க அரவிந்த் ஆஷ்ரமத்தில் ஒரு லேடி சிடுசிடுன்னு சொல்லிட்டே இருந்தாங்க. நான் ரெண்டு நாள் பொறுத்தேன் இன்னைக்கு பொங்கிட்டேன். நானும் திருப்பி ஒரு கடிகடிச்சு வைச்சேன். திரும்பி வரும் போது வர்ஷா என்கிட்ட அம்மா உங்ககிட்ட நான் அட்மையர் பண்றது உங்க தகிரியம் தான். யாரா இருந்தாலும் பயப்படவே மாட்டிங்க, ரெண்டாவது உங்க கான்ஃபிடன்ஸ் அப்படின்னு சொன்னா. நானும் அடடா.. இந்த வெயிலில் நமக்கு இப்படி ஒரு ஜில்லு தேவைதான்னு பப்பு உனக்கு என்னடா பிடிக்கும்னு கேட்டேன். அம்மா உங்க மொக்கை தாம்மா எனக்கு பிடிக்கும்.. ங்ஙே - எலேய் தேவையா எனக்கு #புள்ளயா பெத்துவெச்சிருக்கேன் :)

No comments:

Post a Comment