Skip to main content

ஜி.டி. நாயுடு


முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள்.பல்கலைக் கழகம் கூட முடிக்காதவர்.

மரக்கரியில் இயங்கிய பஸ்
கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
first bus

அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.

மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்

வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்
G.D. NAIDU CHARITIES ,
President Hall, 734,
Avinashi Road,
Coimbatore - 641018. INDIA

நம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை ....

ஆனால் இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்...மறக்காமல் SHARE செய்யவும் ....

Popular posts from this blog

Paleo Food Fest

Kaattaaru with பொள்ளாச்சி விசயராகவன் and 30 others.10 hrs · சீரழித்த சிறுதானியங்களைத் தவிர்ப்போம்!
நாசமாக்கிய நவதானியங்களைப் புறக்கணிப்போம்!
ஆதிமனிதனின் புலால் முறையில் உடலைச் சீரமைப்போம்!
கோவையில் முன்னோர் உணவு விழா - Paleo Food Fest
செப்.18 - 2016 ஞாயிறு, காலை 10 முதல் பகல் 2 முடிய
திவ்யோதயா அரங்கம், இரயில் நிலையம் எதிரில், கோவை
பேலியோ டயட் நிபுணர்களின் கருத்துரைகள்
மருத்துவர்களின் விளக்கங்கள்
அனுபவப் பகிர்வுகள்
கேள்வி பதில்கள்
உணவு நன்கொடை ரூ.200
முன்பதிவுக்கு: 97868 89325,
ஒருங்கிணைப்பு: காட்டாறு ஏடு
kaattaaru2014@gmail.com
ஆர்கானிக்,இயற்கை என ஒலித்துக்கொண்டிருக்கும் முழக்கங்களுக்கு பின் கார்பரேட்கள் நிற்பதன் இன்றைய மிக எளிய ஆதாரம் "டிவிஎஸ் ஆர்கானிக்ஸ்". ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விளைவித்து லட்சங்களில் சம்பாரிக்கும் ஐடியினரிடம் கொள்ளை லாபத்தில் விற்கும் பலே வியாபாரிகள்.
Arthur Kumarசூழல் போராளிகளும், சமூக இயக்கங்களும் மரபு ரீதியிலான விவசாயம் தரகு, ஏகாதிபத்திய உற்பத்தியால் அழிந்து வருவதற்கெதிராக முன் வைத்த மாற்றே இயற்கை அல்லது மரபு ரீதியிலான விவசாயம்.

மக்களை அது…

about girls in social media

social media profiles

https://500px.com/msksiva    http://www.apnacircle.com/profile/002tp9pp0ek79nr    http://www.brijj.com/msksiva     https://www.behance.net/msksiva    https://msksiva.carbonmade.com/projects/4463569     https://www.consumercomplaints.in/profile-761832     http://designer-siva.tripod.com/    http://digg.com/msksiva     http://en.netlog.com/msksiva    http://www.hoonur.com/siva-kumar/designer/p01a2e8b6cb2a5274b58a1471a6f35ec6/     http://www.indyarocks.com/profile/profile_vview_main.php?uid=2932059    http://www.indyarocks.com/profile/profile_vview_main.php?uid=5323    http://indli.com/user/msksiva     http://www.ibibo.com/msk_siva      http://mobile.instructables.com/member/msksiva/    https://www.instagram.com/designersiva/    http://facebook.com/msksiva    http://friendfeed.com/msksiva    http://www.flickr.com/people/standardtips/     http://www.freelancer.com/users/79174.html    http://www1.fotolog.com/msksiva/mosaic/     https://tr.foursquare.com/msksiva    http://www.galatta.co…