Kaattaaru with பொள்ளாச்சி விசயராகவன் and 30 others.
நாசமாக்கிய நவதானியங்களைப் புறக்கணிப்போம்!
ஆதிமனிதனின் புலால் முறையில் உடலைச் சீரமைப்போம்!
கோவையில் முன்னோர் உணவு விழா - Paleo Food Fest
செப்.18 - 2016 ஞாயிறு, காலை 10 முதல் பகல் 2 முடிய
திவ்யோதயா அரங்கம், இரயில் நிலையம் எதிரில், கோவை
பேலியோ டயட் நிபுணர்களின் கருத்துரைகள்
மருத்துவர்களின் விளக்கங்கள்
அனுபவப் பகிர்வுகள்
கேள்வி பதில்கள்
உணவு நன்கொடை ரூ.200
முன்பதிவுக்கு: 97868 89325,
ஒருங்கிணைப்பு: காட்டாறு ஏடு
kaattaaru2014@gmail.com
ஆர்கானிக்,இயற்கை
என ஒலித்துக்கொண்டிருக்கும் முழக்கங்களுக்கு பின் கார்பரேட்கள் நிற்பதன்
இன்றைய மிக எளிய ஆதாரம் "டிவிஎஸ் ஆர்கானிக்ஸ்". ஆயிரக்கணக்கான ஏக்கர்களில்
விளைவித்து லட்சங்களில் சம்பாரிக்கும் ஐடியினரிடம் கொள்ளை லாபத்தில்
விற்கும் பலே வியாபாரிகள்.மருத்துவர்களின் விளக்கங்கள்
அனுபவப் பகிர்வுகள்
கேள்வி பதில்கள்
உணவு நன்கொடை ரூ.200
முன்பதிவுக்கு: 97868 89325,
ஒருங்கிணைப்பு: காட்டாறு ஏடு
kaattaaru2014@gmail.com
Arthur Kumar சூழல் போராளிகளும், சமூக இயக்கங்களும் மரபு ரீதியிலான விவசாயம் தரகு, ஏகாதிபத்திய உற்பத்தியால் அழிந்து வருவதற்கெதிராக முன் வைத்த மாற்றே இயற்கை அல்லது மரபு ரீதியிலான விவசாயம்.
மக்களை அது ஈர்க்கின்ற அதே வேளையில் சுரண்டும் சக்திகளதனை சந்தைப் படுத்த முனைவது உண்மை.
அதானால் சூழல் போராளிகளை நோக்கி சமூகத்தின் உற்பத்தி முறையை மாற்றி அமைக்கிற அதிகாரத்தை உழவர் தொழிலாளர் தலைமையில் அமைப்பதற்கு போராட முன்வரும்படி அழைக்கிறோம்.